![]() இதுவரை காலமும் கறுப்பு நிற எழுத்துக்களில் மட்டுமே உங்கள் நண்பர்களுடன் சட் செய்து மகிழ்ந்திருப்பீர்கள். ஆனால் அதைவிட மகிழ்ச்சியான விடயம் என்னவென்றால் இப்பொழுது பலவர்ண எழுத்துக்களில் உங்களுடைய செய்தியை நண்பர்களுக்கு அனுப்பி மகிழலாம். அதற்காக சில Coding காணப்படுகின்றன. அதாவது A இலிருந்து Z வரையான எழுத்துக்களுக்கு தனித்தனியாக காணப்படும் Coding மூலம் ஒவ்வொரு எழுத்தும் வெவ்வேறு வர்ணங்களையுடைய படங்களாக மாற்றப்படுகின்றன. ![]() ஆகவே உங்களுக்கு தேவையான ஒரு சொல்லிற்குரிய ஆங்கில எழுத்துக்களை அறிந்து அதற்குரிய Codingகளை நீங்கள் தட்டச்சு செய்து Enter Keyயை அழுத்தினால் போதும் உங்கள் செய்தி கலர்புல்லாக உங்கள் நண்பரை சென்றடைந்து விடும். உதாரணத்திற்கு கீழுள்ள Codingகளை Copy, Paste செய்து அனுப்பிப் பாருங்கள் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். [[107015582669715]] = A [[116067591741123]] = B [[115602405121532]] = C [[112542438763744]] = D [[115430438474268]] = E [[109225112442557]] = F [[111532845537326]] = G [[111356865552629]] = H [[109294689102123]] = I [[126362660720793]] = J [[116651741681944]] = K [[115807951764667]] = L [[106596672714242]] = M [[108634132504932]] = N [[116564658357124]] = O [[111669128857397]] = P [[107061805996548]] = Q [[106699962703083]] = R [[115927268419031]] = S [[112669162092780]] = T [[108983579135532]] = U [[107023745999320]] = V [[106678406038354]] = W [[116740548336581]] = X [[112416755444217]] = Y [[165724910215]] = Z |
Facebookல் பல வர்ணங்களில் சட் செய்வதற்கு
KSSRVASAN on Wednesday, February 8, 2012