![]() இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளவும். அதன் பின் இந்த மென்பொருளை ஓபன் செய்ததும் ஒரு விண்டோ தோன்றும். இதில் தேவையான படத்தினை தெரிவு செய்யவும். தனி தனி புகைப்படமாகவோ அல்லது மொத்தமாக கோப்பறையில் உள்ள புகைப்படங்களையோ நாம் தெரிவு செய்யலாம் தேர்ந்தெடுக்க வசதியாக இதன் மேற்புறம் நிறைய டேப்புகள் உள்ளது. புகைப்படங்களை தெரிவு செய்த பின்னர் நீங்கள் இதில் உள்ள ஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்யவும். அதன் பின் தோன்றும், இறுதியாக நீங்கள் சேமித்து வைத்துள்ள இடத்தில் சென்று பார்த்தீர்களேயானால் நீங்கள் விரும்பிய படி புகைப்படம் இடம்பெற்று இருக்கும். |
புகைப்படங்களை ஒழுங்குபடுத்துவதற்கு
KSSRVASAN on Wednesday, February 8, 2012