![]() இதன் அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்ட விசேடமான இலத்திரனியல் சாதனமே நனோ ரோபோக்கள் ஆகும். இவற்றை மருத்துவத்திலிருந்து விண்வெளி ஆராய்ச்சிகள் வரை பயன்படுத்த முடியும் என்பது விஞ்ஞானிகளின் எதிர்பார்ப்பாகும். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த சில ஆராய்ச்சியாளர்கள் 20 வரையான மைக்ரோ கொப்ரர்ஸ் எனும் நனோ ரோபோக்களை உருவாக்கியுள்ளனர். 2010ம் ஆண்டிலிருந்து முயற்சி செய்ததற்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாக தெரிவித்த அவர்கள் தாம் எதிர்பார்த்தது போலவே அவை செயல்படுகின்றன எனவும் கூறியுள்ளனர். ![]() |
விஞ்ஞான உலகில் அதிரடிப்புரட்சியை ஏற்படுத்தவுள்ள நனோ ரோபோக்கள்
KSSRVASAN on Sunday, February 5, 2012